தன் மதிப்பீடு : விடைகள் - I

9.

ஒவ்வொரு அகத்திணக்கும் உரிய புறத்திணைகளக் கூறுக.

அகத்திணை புறத்திணை
குறிஞ்சி வெட்சி
முல்லை வஞ்சி
மருதம் உழிஞை
நெய்தல் தும்பை
பாலை வாகை
கைக்கிளை பாடாண்
பெருந்திணை காஞ்சி
முன்