தன் மதிப்பீடு : விடைகள் - I |
|
1. | புறப்பொருள் என்றால் என்ன? |
அகப்பொருள் என்பது போலவே புறப்பொருள் என்பதும்
ஓர் இலக்கியக் கலைச் சொல்லாகும். புறம் என்பது காதல்
தவிர்ந்த ஏனைய மானுடப் பொருள்களைப் பற்றியது.
அதாவது போர், வீரம், கொடை, புகழ், அறநெறி
போன்ற வாழ்க்கையின் புறக்கூறுகளைப் பற்றியது. |
|
முன் | |