தன் மதிப்பீடு : விடைகள் - I

1.

புறத்திணைகளுள் சிறந்தது பாடாண்திணை, ஏன்?

ஒரு மனிதனின் தலைமைப் பண்புகளின் உயர்வைப் பாடுவது, ஆகையால் பாடாண்திணையே மிக உயர்ந்தது.

முன்