தன் மதிப்பீடு : விடைகள் - I
கிடைக்காத பத்துக்களில் பாடப் பெற்ற அரசர்கள் யாவர்?
முதற்பத்து உதியன் சேரலாதன்; பத்தாம் பத்து யானைக்கண்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை.