6.9 தொகுப்புரை

பதிற்றுப்பத்து பத்துச் சேர அரசர்களின் வரலாற்றைக் கூறினாலும் சங்க கால வரலாற்றை ஓரளவு அறியச் சான்றாக நிற்கிறது.

உலக வீரயுகப் பாடல்களுக்கு இணையாகப் போற்றப்படுகின்ற பாடல்கள் பதிற்றுப்பத்துப் பாடல்களாகும்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1.
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் பெற்றோர் பெயர் கூறுக.
(விடை)
2.
சேரன் செங்குட்டுவனைப் பாடிய பத்து எது? (விடை)
3.
காக்கைபாடினியாரின் இயற்பெயர் என்ன? (விடை)
4.
வேதங்களை முறையாகக் கற்ற சேரன் யார்? (விடை)
5.
புண்ணுமிழ் குருதி - விளக்குக. (விடை)
6.
பாலைக் கௌதமனார் அரசனுக்குக் கூறும் அறிவுரைகளைக் கூறுக (விடை)
7.
சேரரின் படைகளைக் கூறுக (விடை)