தன்மதிப்பீடு : வி
டை
கள் - I
2.
முல்லைத் திணைக்குரிய முதற்பொருள்கள் யாவை?
நிலம் - காடும் காடு சார்ந்த இடமும்
பெரும்பொழுது - கார்காலம், சிறுபொழுது - மாலை
முன்