தன்மதிப்பீடு : விடைகள் - I

8. பாலை நிலப் பூவான பாதிரி, பாடலில் வெளிப்படுவதற்கு ஒரு சான்று தருக.

‘வேனிற் பாதிரிக் கூன்மலர் அன்ன’ (குறுந்தொகை -147).

முன்