தன்மதிப்பீடு : விடைகள் - I
11.
“நீர் நீத்த மலர்போல நீ நீப்பின் வாழ்வாளோ?” யார் யாரைப் பற்றி யாரிடம் கூறியது?
தோழி தலைவியைப் பற்றித் தலைவனிடம் கூறியது.
முன்