|
இந்தப் பாடம் சங்க இலக்கியத்தில் அமைந்துள்ள
முல்லைத்
திணைப் பாடல்களின் அறிமுகமாக அமைகிறது.
முல்லைத் திணைப்
பாடல்களின் முதற்பொருள், கருப்பொருள்,
உரிப்பொருள்
ஆகியவற்றை இப்பாடம் விவரிக்கிறது. முல்லை
நில மக்களின்
வாழ்க்கை முறைகள், பண்புகள் ஆகிய
சிறப்புகளை இப்பாடம்
எடுத்துரைக்கிறது. கற்பனை, உவமை,
சொல்லாட்சி
முதலியவற்றையும் இப்பாடம் விளக்குகிறது. |