குறிஞ்சித் திணைக்குரிய கருப்பொருள்கள்:
தெய்வம் - முருகன்; மக்கள் - சிலம்பன், வெற்பன், குறவன்,
குறத்தி;
பறவை - மயில், கிளி; விலங்கு - புலி, கரடி,
பன்றி,
யானை;
ஊர் - சிறுகுடி; நீர் - சுனை,
அருவி;
பூ - குறிஞ்சி,
காந்தள், வேங்கை; மரம் - சந்தனம், அகில்,
தேக்கு,
அசோகம்;
உணவு - தினை, மலைநெல்,
கிழங்கு; பறை -
வெறியாட்டுப் பறை, தொண்டகப் பறை;
பண் -
குறிஞ்சிப்பண்; யாழ் - குறிஞ்சியாழ்; தொழில் -
தேனெடுத்தல், தினைப்புனம் காத்தல், கிழங்கெடுத்தல்,
|