3.6 தொகுப்புரை | ||||||||||||||||||||||||||||
நண்பர்களே ! இந்தப் பாடத்தில் இருந்து என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவு படுத்திப் பாருங்கள். இதுவரை மருதத் திணைப் பாடல்களின் முப்பொருள் வெளிப்பாடு பற்றி அறிந்திருப்பீர்கள். மருதத் திணையின் சிறப்புகளை அறிந்திருப்பீர்கள்; இலக்கிய நயங்கள் பற்றி அறிந்து மகிழ்ந்திருப்பீர்கள். பரத்தமை ஒழுக்கம், வாயில் மறுத்தல், புதுப்புனல் ஆடல், ஊடல் தணிதல், பிள்ளைத்தாலி அணிதல் முதலிய மருதத் திணையின் சிறப்புகளை அறிந்து கொண்டிருப்பீர்கள். மருதப் பாடல்களில் காணப்படும் கற்பனை, சொல்லாட்சி, உவமை, உள்ளுறை ஆகிய இலக்கிய நயங்களைப் புரிந்து கொண்டு. |
||||||||||||||||||||||||||||
|