p1044 சங்க இலக்கியம்
பாட ஆசிரியரைப் பற்றி

பெயர் :
முனைவர். நா. இளங்கோவன்

கல்வித்தகுதி : எம்.ஏ, எம்ஃபில், பிஎச்.டி.,
சி.ஜி.டி.,

மொழியியல் பட்டயம்,
மலையாளம் - சான்றிதழ்

எம்ஃபில்

பிஎச்.டி.,

:

:


‘எண்பத்தொன்றின்
சிறுகதைகளில்
குடும்பப் பிரச்சினைகள்’

‘அசோகமித்திரனின் சிறுகதைகள்’

பணி

: தமிழ் இணைப்பேராசிரியர்
அரசு கலைக்கல்லூரி,
மேலூர்.

வெளியீடுகள் : 1. மறுபக்கம் (சிறுகதைகள்) -அக்.1999

கவிதைகள் : 1. ஏக்கத்தில் நான்
2. நிஜங்களின் தலைகள்
3. மௌனங்கள்
வார்த்தைகளாகின்றன
4.அப்படி என்றால் என்ன?
5. சமுதாயச் சந்தை
6. மாணவன்
7. கனவுகள்

ஆய்வுக்
கட்டுரைகள்
: இருபதிற்கும் மேல்
இந்தியப்பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற
ஆய்வுக் கோவைகள்
ஞாலத்தமிழ் பண்பாட்டு
ஆய்வு மன்ற நூல்கள்
ஆகியவற்றில் இடம்
பெற்றுள்ளன.

வானொலிப்படைப்புகள : 1. மனமெங்கும்
மனிதப்பூக்கள்

2. ஆரம்பம் தேடும்
முற்றுப்புள்ளி

3. இதோ இமயங்கள்