தன்மதிப்பீடு : விடைகள் - I

4.

வழிமொழி என்றால் என்ன?

மூலமொழியின் கருத்துகள் வேறுமொழிக்கு மாற்றப்பட்ட பிறகு, அம்மொழியிலிருந்து மற்றொரு மொழிக்குக் கருத்துகளை மாற்றும் போது இடையில் உள்ள மொழியை வழிமொழி என்கிறோம்.

முன்