தன்மதிப்பீடு : விடைகள் - I

6.

தழுவல் என்றால் என்ன?

தழுவல் என்பது பிறமொழியில் உள்ள கருத்துச்செறிவான நூலை மொழிபெயர்க்காமல் கருத்தை மட்டும் உள்வாங்கிக் கொண்டு பெயர், இடம், சூழல் ஆகியவற்றைப் பெறுமொழியிலிருந்தே அமைத்து உருவாக்குவது தழுவல் ஆகும். இது எளிதில் புலப்படுவதில்லை. பலமொழி இலக்கிய அறிவு கொண்டோர் இதனை எளிதில் கண்டு கொள்வர்.

முன்