தன்மதிப்பீடு : விடைகள் - I

7.

மொழிபெயர்ப்பு எத்தன்மையது?

சொல்லுக்குச்சொல் மொழிபெயர்ப்பதாகிய நேரடித்தன்மையும் கருத்துகளை மொழிபெயர்க்கும் தன்மையும் ஆகிய இருமைத் தன்மை கொண்டது. அது செயல்முறையும் நிகழ்வுமாக அமையும்.

முன்