குறியீடுகளை எப்படிக் கையாள வேண்டும்?
a, b, g, m,
r, w போன்ற அனைத்துலக அறிவியல் குறியீடுகளையும், >,
<, =, ò, Ö, p, S, q, +, -, ´, ¸
போன்ற கணிதக் குறியீடுகளையும் எத்தகைய மாற்றமும் இல்லாமல்
அப்படியே கையாளுவது மொழிபெயர்ப்பை
எளிமையாக்குவதாகவும், அறிவியல் பொதுமையைக் காப்பதாகவும் அமையும்.
|