தன்மதிப்பீடு : விடைகள் - II

3.

சிறுகதை வளத்திற்கு மொழிபெயர்ப்பாக வந்தவை எவை?

உலக மொழிகள் பலவற்றின் சிறந்த சிறுகதை ஆசிரியரின் படைப்புகள் தமிழில் வந்துள்ளன. ஆஸ்கர் ஒயில்ட், நாதானியல் ஹாதார்ன், எட்கர் ஆலன் போ, ஒஹென்றி, ருட்யார்டு கிப்லிங், பால்ஸாக், மாப்பசான் ஆகியோரின் கதைகள்; டால்ஸ்டாயின் கதைக் கொத்து, அந்தோன் செகாவ் சிறுகதைகளும் குறும் புதினங்களும், புஷ்கின் கதைகள், டாஸ்டாவஸ்கியின் கதைத்தொகுதி ஆகியவை வந்துள்ளன.


முன்