தன்மதிப்பீடு : விடைகள் - II

4.

நாடக மொழிபெயர்ப்பில் ஆங்கிலமொழிபெயர்ப்புகள் பெறும் இடம் என்ன?

ஆங்கிலமொழி அறிந்தோரால் மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கில நாடகங்களில் ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் குறிப்பிடத் தக்கனவாகும். ஆங்கிலத்திலிருந்து ஷேக்ஸ்பியர் தவிர வேறு சிலரது படைப்புகளும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மில்டன், ஆஸ்கர் ஒயில்ட், டென்னிசன், ஆர்.பி. ஷெரிடன், செல்லி, ஆலிவர் கோல்டுஸ்மித், எம். ஜாய்ஸ் பீல் ஆகியோரின் நூல்களும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

முன்