உலக மொழிகளிலிருந்து தமிழ் பெற்ற இலக்கியங்கள் எவை?
அரபு மொழியிலிருந்து ஆயிரத்தொரு இரவுக் கதைகள்,
ஈசாப் நீதிக் கதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
ஆங்கிலத்திலிருந்து கிரிம் தேவதைக் கதைகள்,
கான்டர்பரிக் கதைகள் வந்துள்ளன. உலக நாடோடிக்
கதைகள், குழந்தைகளுக்கான ஆசிய நாடோடிக் கதைகள்,
சிறுவர்க்குரிய ஆசிய நாடோடிக் கதைகள்,
விக்கிரமாதித்தன் கதைகள், பீகார் மாநில நாட்டுக் கதைகள்,
பீர்பால் கதைகள், தெனாலிராமன் கதைகள், கிரேக்கப்
புராணக் கதைத் தொகுதிகளான கிரேக்கக் கதைகள்,
மனிதப்பறவை என்பன குறிப்பிடத்தக்கன.
|