தன்மதிப்பீடு : விடைகள் - I

2.

தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்ற எண்ணம் யாருக்கு ஏற்பட்டது? ஏன்?

ஐரோப்பிய கல்வியின் தாக்கத்தினால் புதிய இலக்கிய வகைகள், இந்திய மொழிகளுக்கு அறிமுகமாயின. இலக்கியங்களை அணுகுவதற்குரிய நடுநிலையான திறனாய்வு நெறிமுறைகளும் அரும்பின. புதிய செய்திகளையும் கருத்துகளையும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் ஓரளவிற்கு, அப்போது கற்றவர்களிடம் பெருகியது. இந்த அறிவுப் பசியைத் தணித்துக் கொள்வதற்காக, சில அறிஞர்கள் பிறமொழி நூல்களைக் கற்று இந்திய மொழிகளில் ஆக்கம் செய்ய முயன்றனர்.

முன்