தன்மதிப்பீடு : விடைகள் - II

3.

குஜராத்தி மொழியில் சிறந்தவைகளாகக் கருதப்படும் புதினங்களைக் குறிப்பிடுக.

குஜராத்தியில் சிறந்த புதினங்களாகப் போற்றப்படும், சரஸ்வதி சந்திரன், இராஜ நர்த்தகி, ஜெயதேவன், ஜெய சோமநாத் முதலிய புதினங்கள் தமிழாக்கம் பெற்றுள்ளன.

முன்