தன்மதிப்பீடு : விடைகள் - II

4.

கா.ஸ்ரீ.ஸ்ரீ.  தமிழில் மொழிபெயர்த்த மராட்டிய நூல்கள் யாவை?

இரு துருவங்கள், எரி நட்சத்திரம், கிரௌஞ்ச வதம், புயலும் படகும், யயாதி, சுகம் எங்கே, வெறும் கோயில், வெண்முகிலே முதலிய காண்டேகரின் புதினங்கள் கா.ஸ்ரீ.ஸ்ரீ. யால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

முன்