தன்மதிப்பீடு : விடைகள் - II

5.

தமிழ்ப் படைப்பாளிகளில் எவருடைய நூல்கள் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன?

பாரதி, பாரதிதாசன், மு.வரதராசனார், ஜெயகாந்தன், அகிலன் போன்ற படைப்பாளிகளின் படைப்புகள் பிறமொழிகளுக்குச் சென்றுள்ளன. பாரதியும் வள்ளத்தோளும் போன்ற ஒப்பீட்டு நூல்கள் பாரதியை மலையாள மொழியிலும் அறிமுகம் செய்துள்ளன.

முன்