தன் மதிப்பீடு : விடைகள் - I
|
|
5) | சொல் மூலங்கள் பற்றிச் சான்றுகளுடன் விவரிக்க. |
இரண்டாயிரமாண்டு வரலாற்றுப் பழமை கொண்ட தமிழ் மொழியின் மூலங்கள் பன்முகத் தன்மையுடையன. சங்க இலக்கியம், தொல்காப்பியம் முதலாக இன்றைய இக்கால இலக்கியம் வரை தமிழின் பரப்புப் பரந்துபட்டது. இந்நிலையில் சொல் சேகரிப்பு மூலங்களைப் பின்வருமாறு பகுக்கலாம்:
(1) பண்டைய இலக்கிய இலக்கணச் சொற்கள் |