ஒரு அகராதிச் சொல் வடிவில் குறுகி, அதே சமயம் அதன் பொருண்மையும் வடிவ வகுப்பும் மாறாது வருவது கத்தரிப்பாக்கமாகும். எடுத்துக்காட்டு: Pornography > porn
தமிழில் இந்த மாதிரிக்
கத்தரிப்பாக்கங்கள் இல்லையென்றாலும் எளிமை கருதிய பல ஆக்கங்களைக் காணலாம்.
இடப்பெயர்களும் ஒருவிதக் கத்திரிப்பாக்கம் பெறுகின்றன.
|