ஒரு சொல்லின் ஒரு பாகமும் மற்றொரு சொல்லின் ஒரு பாகமும் சேர்ந்து ஒரே சொல்லாக ஆக்கம் பெறுவது கலப்பாக்கமாகும். எடுத்துக்காட்டு: Breakfast + Lunch > brunch தமிழகத்தில் இத்தகைய கலப்பாக்கம் இல்லை. ஆனால் ஆங்கிலம் அல்லது சமஸ்கிருதச் சொல்லும் தமிழ்ச் சொல்லும் அல்லது விகுதியும் சேர்ந்து ஆக்கம் பெறும். கடன் கலப்புகள் தமிழில் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டு:
போலீஸ் + ஆர் > போலீசார் |