பாடம் 1

P20141 ஆட்சித்துறை மொழிபெயர்ப்புகள்

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

E

இந்தப் பாடம் ஆட்சித்துறை மொழிபெயர்ப்புகளின் சமூகத்தேவைகள், ஆட்சித் தமிழின் வரலாறு ஆகியவற்றைப் பற்றி விளக்குகிறது. மேலும் ஆட்சித்துறை மொழிபெயர்ப்புகளின் தன்மைகள் பற்றியும் விவரிக்கிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • ஆட்சித் தமிழின் சிறப்பினை அறியலாம்.

  • ஆட்சித் தமிழின் வரலாற்றினை அறிந்துகொள்ளலாம்.

  • தமிழில் ஆட்சித்துறை மொழிபெயர்ப்புகளின் முன்னோடிகளைப் பற்றி அறியலாம்.

  • ஆட்சித்துறை மொழிபெயர்ப்புக்காகத் தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகளை அறியலாம்.

  • ஆட்சித்துறை மொழிபெயர்ப்புகளில் பின்பற்றப்பட்ட பல்வேறு நெறிமுறைகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.


பாட அமைப்பு