பாடம் 2

P20142 அறிவியல் மொழிபெயர்ப்புகள்

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

E

இந்தப் பாடம் தமிழில் அறிவியல் மொழிபெயர்ப்புகளின் தோற்றம், தேவைகள், கலைச்சொல்லாக்கம் பற்றி விளக்குகிறது. தமிழில் அறிவியல் மொழிபெயர்ப்புகளின் வரலாறு பற்றியும் விவரிக்கின்றது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • தமிழுக்கும் அறிவியலுக்கும் உள்ள தொடர்பினை அறியலாம்

  • அறிவியல் மொழிபெயர்ப்புகளின் தேவைகளை அறிய இயலும்.

  • அறிவியல் மொழிபெயர்ப்புகளின் தன்மைகள், நெறிமுறைகள் ஆகியவற்றை அறியலாம்.

  • தமிழில் அறிவியல் மொழிபெயர்ப்புகளின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
  • தமிழ் மொழிபெயர்ப்பில் நிறுவனங்கள், பதிப்பகங்களின் செயற்பாட்டினை அறியலாம்.

  • கலைச் சொல்லாக்கத்தின் தன்மைகள், தமிழில் கலைச் சொல்லாக்க முயற்சிகள் பற்றி அறிய இயலும்.


பாட அமைப்பு