பாடம் 3

P20143 சட்ட மொழிபெயர்ப்புகள்

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

E

இந்தப் பாடம் சட்டத் தமிழ் மொழிபெயர்ப்புகளின் தோற்றம், தன்மைகள், கலைச்சொல்லாக்கம் பற்றி விளக்குகின்றது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • சட்டத்திற்கும் தமிழுக்கும் உள்ள உறவினை அறிந்து கொள்ளலாம்.

  • சட்டத் தமிழின் தேவைகள், சிறப்பியல்புகள் பற்றி அறிந்து கொள்ள முடியும்.

  • சட்டத் தமிழில் கலைச்சொல்லாக்கம் பெறும் முக்கியத்துவத்தை அறிய இயலும்.

  • கலைச்சொல்லாக்கத்தில் பின்பற்றப்பட வேண்டிய நுணுக்கமான அம்சங்களை அறிந்து கொள்ளலாம்.

  • மொழிபெயர்ப்புகள் வழியே வெளியாகும் சட்டத் தமிழின் இன்றைய நிலையை அறிந்துகொள்ள முடியும்.


பாட அமைப்பு