பாடம் 5

P20145 - விளம்பர மொழிபெயர்ப்புகள்

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

E

இந்தப் பாடம் தமிழில் மொழிபெயர்க்கப்படும் விளம்பரங்களின் தன்மைகள், விளம்பரத் தமிழின் சிறப்பியல்புகள் பற்றி விளக்குகிறது. மேலும் பிறமொழிக் கலப்புக் காரணமாக விளம்பர மொழிபெயர்ப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பற்றியும் விவரிக்கின்றது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • மரபு வழிப்பட்ட தமிழுக்கும் விளம்பரத் தமிழுக்குமிடையிலான வேறுபாடுகளை அறியலாம்.

  • விளம்பர மொழிபெயர்ப்பில் சொற்கள் பயன்படும் விதத்தினை அறியலாம்.

  • விளம்பர மொழிபெயர்ப்புக் காரணமாகத் தமிழில் தொடரமைப்புகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அறிய இயலும்.

  • விளம்பர மொழிபெயர்ப்புகள் தமிழ் மரபில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தினை அறிந்து கொள்ளலாம்.

  • தமிழ் விளம்பர மொழிபெயர்ப்புகளுக்கும் பிற மொழிச் சொற்களுக்கும் இடையிலான உறவினை அறியலாம்.


பாட அமைப்பு