பாடம் 6

P20146 திரைப்பட மொழிபெயர்ப்புகள்

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

E

இந்தப் பாடம் திரைப்பட மொழிபெயர்ப்புகளின் தன்மைகளையும் இயல்புகளையும் விவரிக்கின்றது. மேலும் மொழிபெயர்ப்புகள் வழியாகத் தமிழில் ஏற்படும் மாற்றங்களையும் விளக்கி உள்ளது.

இந்தப் பாடத்தைப் படித்தால் என்ன பயன் பெறலாம்?

  • திரைப்படங்களுக்கும் மொழிகளுக்கும் இடையிலான உறவினை அறியலாம்.

  • திரைப்படங்களின் தொடக்கக் காலத்தில் செயற்பட்ட மொழி பெயர்ப்பாளர்களின் முயற்சிகள் பற்றி அறிய இயலும்.

  • திரைப்பட மொழி மாற்றம் (Dubbing) பற்றி விரிவாக அறிந்து கொள்ளவியலும்.

  • திரைப்படச் சார மொழிபெயர்ப்பின் தன்மைகளை அறிய முடியும்.

  • திரைப்பட மொழிபெயர்ப்பின் மொழியமைப்புகள், சிறப்புகள் பற்றியும் அறியலாம்.


பாட அமைப்பு