3.
திருமந்திரத்தில் இடம் பெற்றுள்ள மூன்று அழகிய தொடர்களை எடுத்துக்காட்டுக.
அ.
‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’
ஆ.
‘என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ்செய்யுமாறே’
இ.
‘உடம்பார் அழியில் உயிரார் அழிவர்’
[
முன்
]