6.
பதினொராந் திருமுறையுள் இடம்பெற்றுள்ள விநாயகர் பாமாலைகள் எவை?

1. மூத்த நாயனார் திருவிரட்டை மணிமாலை
-
கபிலதேவர்
2.
மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை
-
அதிராவடிகள்
3.

திருநாரையூர் விநாயகர் திருவிரட்டை மணிமாலை

-
நம்பியாண்டார்
நம்பிகள்

[முன்]