7.

திருஞானசம்பந்தர் மீது நம்பியாண்டார் நம்பிகள் பாடிய நூல்களின் பெயர்களைத் தருக.

  1. ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி
  2. திருச்சண்பை விருத்தம்
  3. திருமும்மணிக்கோவை
  4. திருவுலாமாலை
  5. திருக்கலம்பகம்
  6. திருத்தொகை

[முன்]