பாடம் - 2 P20222 திவ்வியப்பிரபந்தம் - ஓர் அறிமுகம் |
ஆழ்வார்கள் அருளிச் செய்த பாடல்கள் திவ்வியப்பிரபந்தம் என்ற பெயரால் அழைக்கப்பட்டன. பன்னிரு ஆழ்வார்களும் இப்பாடத்தில் அறிமுகப்படுத்தப் படுகிறார்கள். வைணவப் பாசுரங்கள் அனைத்தும் 10-ஆம் நூற்றாண்டில் நாதமுனிகளால் தொகுக்கப்பட்டன என்பதும் அவை
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என்ற பெயரால்
வழங்கப்பட்டன என்பதும் குறிக்கப் படுகின்றன. இப்பாடத்தில் மணிப்பிரவாள நடையில் வைணவர்கள் எழுதிய உரைகள் தமிழுக்கு வளம் சேர்த்ததும் குறிப்பிடப்படுகிறது. |
|