1.

முதல் மூவர் எனப் போற்றப்படும் ஆழ்வார்கள் யார்?

பொய்கை ஆழ்வார்,   பூதத்தாழ்வார்,   பேயாழ்வார் ஆகியோர் முதல்மூவர் ஆவர்.

 

[முன்]