1.

கிருஷ்ண அவதாரத்தில் தோய்ந்து கண்ணனின் வளர்ச்சி நிலையைத்  தன்  பாசுரங்களில்  சித்தரித்த  ஆழ்வார் திருநாமம் என்ன?

கிருஷ்ண  அவதாரத்தில்  தோய்ந்து  கண்ணனின்  வளர்ச்சி நிலையைத் தம் பாசுரங்களில் சித்தரித்த ஆழ்வார் திருநாமம் பெரியாழ்வார் என்பதாகும்.


 

[முன்]