தொண்டரடிப் பொடியாழ்வார் அருளிய பிரபந்தங்கள் யாவை?
தொண்டரடிப் பொடியாழ்வார் அருளிய பிரபந்தங்கள் இரண்டு. அவை:
1. திருமாலை
2. திருப்பள்ளி எழுச்சி
[முன்]