திருமாலுக்கு இசைத் தொண்டு செய்த ஆழ்வாரையும் அவர் அருளிச் செயல்களையும் எழுதுக.
திருமாலுக்கு இசைத் தொண்டு செய்த ஆழ்வார் திருப்பாணாழ்வார். அவர் அருளிச் செயல்கள் ‘அமலனாதிபிரான்’ எனத் தொடங்கும் 10 பாசுரங்கள் ஆகும்.
[முன்]