2.
‘தசரதன்  புலம்பல்’  பாடி  மகன்  மேல்  கொண்ட காதலைப் புலப்படுத்தியவர் யார்?

‘தசரதன் புலம்பல்’ பற்றிப் பாடி, மகன் மேல்  கொண்ட காதலைப் புலப்படுத்திய ஆழ்வார் குலசேகர ஆழ்வார்.

 

[முன்]