5.
|
பன்னிரு ஆழ்வார்களுள் நாயக-நாயகி பாவம்
வேண்டாது கண்ணன் மீது கொண்ட பக்திக் காதலைப்
பாடிய ஒரே ஒரு பெண்பாவை யார்?
பன்னிரு ஆழ்வார்களுள் நாயக -நாயகி பாவம் வேண்டாது கண்ணன் மீது கொண்ட பக்திக் காதலைப் பாடிய ஒரு பெண்பாவை ஆண்டாள். பட்டர் பிரான் கோதை, சூடிக் கொடுத்த சுடர்க்கொடி எனவும் அவர் குறிப்பிடப்படுகிறார்.
|