5.

திருமங்கை ஆழ்வார் அருளிய தாண்டகங்களைக் குறிப்பிடுக.

திருமங்கை ஆழ்வார் அருளிய தாண்டகங்கள் இரண்டாகும். அவை:

1. திருக்குறுந்தாண்டகம்

2. திருநெடுந்தாண்டகம்

[முன்]