3.

நம்மாழ்வாரின் சீடர் யார்? அவர் அருளிய
பாசுரங்கள் யாவை?

நம்மாழ்வாரின் சீடர் மதுரகவி ஆழ்வார். அவர்
அருளியவை ‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’ எனத் தொடங்கும்
11 பாசுரங்கள் ஆகும்.

 

[முன்]