தன் மதிப்பீடு : விடைகள் - I
2.
கிறித்தவக் கவிதைகளில் வெளிப்படும் சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகள் சிலவற்றைக் குறிப்பிடுக.
கிறித்தவக் கவிதைகள் சமுதாயச் சீர்கேடுகளை இடித்துரைப்பவை. பணம், செல்வாக்கு ஆகியவற்றுக்கு எதிரானவை. சுரண்டலைச் சாடுபவை.
முன்