|
இந்தப் பாடத்தின் வாயிலாகத் தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு
வழிவகுத்த
முன்னோடிகள் பற்றி அறியலாம். தமிழ் விவிலிய
மொழி பெயர்ப்புப் பணிகள்
தமிழ் உரைநடை வளர்ச்சிக்குத்
துணை புரிந்துள்ளதையும்
அறியலாம். மேலும்
கிறித்தவப்
புதினம், சிறுகதை,
நாடகம்
ஆகிய
படைப்புகளின்
உள்ளடக்கம்,
தனித்தன்மைகள்
ஆகியவற்றையும் அறிந்து
கொள்ளலாம்.
|