தமிழ் இலக்கியத்துக்கு இஸ்லாம் சமயம் ஆற்றியுள்ள தொண்டினைப் பற்றிக் கூறுகிறது.
இஸ்லாம் சமய அறத்தைப்பற்றியும், அறம் உரைத்த நாயகர்களின் வரலாற்றையும் கூறுகிறது.
இஸ்லாமியப் புலவர்கள் பாடிய காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள் பற்றி விளக்குகிறது.
இஸ்லாமிற்கு முற்பட்ட
சமயங்களான இஸ்ரேலிய,
யூத,
கிறித்தவ
சமய
வரலாற்றைத் தெரிவிக்கின்றது.
இஸ்ரேலிய,
யூத, கிறித்தவ,
இஸ்லாமிய சமயங்கட்கு மூலப்பிதா
ஒருவரே என்பதை உணர்த்துகின்றது.
இஸ்லாமிய மெய்ஞ்ஞானப் படித்தரங்களை விளக்குகின்றது.
|