இஸ்லாம் சமய
மெய்ஞ்ஞான
நெறியின்
பெயரும் அதன்பொருள் விளக்கமும்
அளிக்கிறது.
இஸ்லாமிய மெய்ஞ்ஞான நெறியின் அடிப்படைத்
தத்துவத்தை
விளக்குகின்றது. இஸ்லாமிய மெய்ஞ்ஞான நெறி
தரும் பேறுகளைக் காட்டுகின்றது.
தமிழகத்தில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான
நெறி
சைவ சித்தாந்தச்
சாயல் பெற்றிருப்பதைத் தெளிவுபடுத்துகிறது.
|