தன் மதிப்பீடு : விடைகள் - I
எண்வகை மெய்ப்பாடுகள் என்பன யாவை?
நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்பன எண்வகை மெய்ப்பாடுகள்.