தன் மதிப்பீடு : விடைகள் - I

3.

புதுக்கவிதை - விளக்கம் தருக.

எதுகை, மோனை ஆகிய வரையறைகளைக் கடந்து, வேண்டாத சொற்களைத் தவிர்த்து, சுவையுடன், நடைமுறையில் பயன்படுத்தும் சொற்களால் கருத்தை உணர்த்துவது புதுக்கவிதை.

முன்