தன் மதிப்பீடு : விடைகள் - II
புதினத்திற்கும் சிறுகதைக்கும் இராஜாஜி கூறும் விளக்கம் யாது?
புதினம் புளியமரம் என்றால், சிறுகதை தென்னை மரம் என்று இராஜாஜி விளக்கம் கூறுகிறார்.